காவேரிப்பட்டணம் அருகேகல்லால் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி விவசாயி சாவுகொலை வழக்காக மாற்றம்; முன்னாள் ராணுவ வீரர் கைது
காவேரிப்பட்டணம்:காவேரிப்பட்டணம் அருகே நிலத்தகராறில் கல்லால் தாக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார்...
30 Sept 2023 12:30 AM ISTகாவேரிப்பட்டணம் அருகேபெண் தீக்குளித்து தற்கொலை
காவேரிப்பட்டணம்:காவேரிப்பட்டணம் அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.குடும்ப தகராறுகாவேரிப்பட்டணம் அருகே உள்ள மலைபையூர்...
11 Sept 2023 12:30 AM ISTகாவேரிப்பட்டணம் அருகேவிவசாயி விஷம் குடித்து தற்கொலை
காவேரிப்பட்டணம்:நாகரசம்பட்டி அருகே உள்ள பாலேகுளியை சேர்ந்தவர் குமார் (வயது 40),விவசாயி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல இடங்களில் சிகிச்சை...
8 Aug 2023 12:30 AM ISTகாவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
காவேரிப்பட்டணம்:காவேரிப்பட்டணம் அடுத்த சாபர்த்தி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் துளசி (வயது 65). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று காலை 10.30...
22 Jun 2023 12:30 AM ISTகாவேரிப்பட்டணம் அருகேதீக்குளித்து பெண் தற்கொலை
காவேரிப்பட்டணம்:கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள நடுபையூரை சேர்ந்தவர் சுதன். இவருடைய மனைவி அமுதா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 12...
11 May 2023 11:49 PM ISTகாவேரிப்பட்டணம் அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி
காவேரிப்பட்டணம்:காவேரிப்பட்டணம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலியானது.குழந்தை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள...
8 May 2023 11:56 PM ISTகாவேரிப்பட்டணம் அருகேமரம் விழுந்து விவசாயி பலி
காவேரிப்பட்டணம்:காவேரிப்பட்டணம் அடுத்த கோனேரிகொட்டாயை சேர்ந்தவர் சோலை (வயது 60). விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி மாலை தனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள...
25 April 2023 12:30 AM ISTகாவேரிப்பட்டணம் அருகேஇருதரப்பினர் மோதலில் 2 பேர் கைது
காவேரிப்பட்டணம்:காவேரிப்பட்டணம் அடுத்த போத்தாபுரம் கிராமத்தில் கடந்த 17 ஆண்டுகளாக ஊர் கவுண்டராக முத்துசாமி (வயது 40) என்பவர் உள்ளார். அதே பகுதியை...
25 April 2023 12:30 AM ISTகாவேரிப்பட்டணம் அருகேடிப்பர் லாரி மோதி முதியவர் பலி
காவேரிப்பட்டினம்:கிருஷ்ணகிரி அருகே உள்ள மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 54). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தர்மபுரியில் இருந்து...
23 April 2023 12:30 AM ISTகாவேரிப்பட்டணம் அருகேசொத்து தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்துதம்பி மீது வழக்கு
காவேரிப்பட்டணம்:காவேரிப்பட்டணம் அருகே பீமனூர் கூடகாருச்சி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 55). விவசாயி. இவருடைய தம்பி திருப்பதி (45)....
7 April 2023 12:30 AM ISTகாவேரிப்பட்டணம் அருகே ஆற்றில் மூழ்கி விவசாயி சாவு
காவேரிப்பட்டணம் அருகே ஆற்றில் மூழ்கி விவசாயி சாவு
16 Sept 2022 12:15 AM ISTகாவேரிப்பட்டணம் அருகே விபத்தில் தையல் தொழிலாளி பலி முதியவர் படுகாயம்
காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் தையல் தொழிலாளி பலியானார். முதியவர் படுகாயம் அடைந்தார்.
10 Sept 2022 11:02 PM IST